அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (19.06.2017) சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *