இன்று 13.07.2017 காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவர் தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.நினைவு இல்லத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *