தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி
தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருமதி.டி.யசோதா அவர்களின் சகோதரர் திரு.டி.எஸ்.முத்து அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரு.டி.எஸ்.முத்து அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்....