ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி. மீரா குமார் சென்னையில் இன்று காங்கிரஸ் , தி.மு.க மற்றும் முஸ்லிம் லீக் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான திரு. முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர், தி.மு.க. செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *