சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14-04-2017) காலை சென்னை துறைமுகம் வளாத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், சத்தியமூர்த்தி பவனில் திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *