செயல் தலைவர் பொறுப்பு
திரு. ஹெச். வசந்த குமார் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதிக்கோட்டை, வட சென்னை, தென் சென்னை.   & சிறுபான்மைத் துறை, ஊடகத் துறை, மீன்வர் காங்கிரஸ்
திரு. கே. ஜெயக்குமார் திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவாரூர், சேலம், சென்னை கிழக்கு.  & எஸ் சி துறை, பிற்படுத்தப்பட்டோர்த் துறை, ஆராய்ச்சித் துறை, அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ், ஐ என் டி யு சி
திரு. எம்.கே. விஷ்ணு பிரசாத் காங்கிபுரம், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், பெரம்பலூர், அரியலூர்.   & மாணவர் காங்கிரஸ், சேவாதளம், விவசாயப் பிரிவு, மருத்துவப் பிரிவு
திரு. மயூரா எஸ். ஜெயக்குமார் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, தஞ்சாவூர். &  இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ்
திரு. மோகன் குமாரமங்கலம் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சென்னை மேற்கு.   & தொழில்வல்லுநர் காங்கிரஸ், தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடகத் துறை, சட்டத் துறை, மனித உரிமைத் துறை, தகவல் அறியும் உரிமைத் துறை