அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆணையின்படி, இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு நாடு முழுவதும் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் இன்று...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 9.1.2017 தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டுமென 2016 இல் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு 2017...
ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி செய்ததில் சாதனை படைத்த அ.தி.மு.க. ஆட்சியில், நெல்லில் மண்ணைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி சமீபத்தில் அரங்கேற்றியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தனியார் செங்கல் சேம்பரிலிருந்து 650 கலப்பட நெல் மூட்டைகளையும், லாரியையும் உணவு கடத்தல்...