தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் – 02.04.2017

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில்  02.04.2017 காலை 11 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர்களான மீட்புக் குழு தலைவர் திரு. ஆர். காந்தி, இணை தலைவர் திரு. ஜி. மாசிலாமணி, துணைத் தலைவர் திரு. மா. முத்துசாமி, அமைப்பாளர்
திரு. கு. செல்வப்பெருந்தகை, Ex.MLA. மற்றும் குழுவின் உறுப்பினர்கள் திரு. ஜே.எம். ஹாரூன்,Ex.MP., திரு. ராமசுப்பு, Ex.MP. ஆர்.எம். பழனிச்சாமி, Ex.MLA. திரு. கே. தணிகாசலம், திரு. சி.டி.மெய்யப்பன், திரு.ஆர். தாமோதரன், திரு. எஸ்.எம். இதாயத்துல்லா, திரு. சிவ.ராஜசேகரன், திரு.ஈ.வி. பெருமாள்சாமி, திரு. ஏ.எஸ். சந்திரசேகரன், திரு.என்.ஆர்.ராஜலிங்கராஜா, திரு.ரங்கபூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *