தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ பிரிவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அதன் தலைவராக டாக்டர் எம்.பி. கலீல் ரஹ்மான் அவர்கள் நியமிக்கப்படுகிறார். மாநில ஒருங்கிணைப்பாளர்களாக டாக்டர் ஆர். தனசேகர், டாக்டர் ஜி. முரளிதரன், டாக்டர் அசார் உசேன், டாக்டர் ரஞ்சனி குப்தா, செவிலியர் சுதா ஆகியோர் செயல்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட மருத்துவ பிரிவு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்டத் தலைவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி நமது கட்சியின் செயல் திட்டங்களை சேவை மனப்பான்மையோடு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in