தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.அசோகமித்திரன் அவர்களது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை படைத்து சாதனை படைத்தவர். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

தமது எழுத்துக்கள் மூலம் தமிழை வளர்த்த திரு.அசோகமித்திரன் அவர்களது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *