தன் ஒப்பற்ற நடிப்புத் திறனால் தமிழ்ப் பெருமக்களின் அன்பிற்குரியவராக திகழும் உலக நாயகன் நடிகர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் குறிப்பாக நடிகர் திரு.கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *