தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் அவர்கள் நாளை (24.04.2017) திங்கட்கிழமை பங்கேற்கும் நிகழ்ச்சிகள் காலை 10:30 மணி : சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை ஆதரித்து உரையாற்றுதல். பகல் 12:00 மணி : கிறிஸ்துவர் பாதிரிமார்களையும் பொதுமக்களையும் கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பேருந்துநிலையம் அருகில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *