தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனை கூட்டம் ஜூலை 22, 2017 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனை கூட்டம் ஜூலை 22, 2017 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அனைவரும் http://tncc.org.in/it-cell-meeting/ என்கிற வலைதள முகவரியில் உங்கள் விபரத்தை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. இங்கனம், உங்களை அன்புடன் எதிர்நோக்கும், எஸ்.டி. ராமசந்திரன், தலைவர், சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *