தமிழ்நாடு காங்கிரஸ் மீனவரணி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுதலை செய்யக்கோரியும், தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மசோதாவை திரும்பப் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *