நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 88 வது பிறந்த நாள் விழா இன்று (1.10.2015) நடிகர் திலகம், சிவாஜி கணேசன் அவர்களின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Slide1Slide2  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *