ஊழல் குற்றச்சாட்டு – 10 : ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்
உடன்குடி மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 24.02.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டதோடு, அதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டு & அதற்குப்பின்...