மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *