முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் ராஜீவ் நினைவு புகைப்பட கண்காட்சியை திறந்துவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *