நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. குமரி அனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், திரு. ஜே.எம். ஆரூண், டாக்டர் வள்ளல்பெருமான், திரு. பெ. விஸ்வநாதன், மாநில நிர்வாகிகள் திரு. கே. சிரஞ்சீவி, திரு. கே. தணிகாசலம், திரு. என். அருள் பெத்தையா, திரு. கீழானூர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் திரு. கராத்தே ஆர். தியாகராஜன், திரு. என். ரங்கபாஷ்யம், மகிளா காங்கிரஸ் தலைவர் திருமதி. ஜான்சிராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0001 14480517_570249283162201_5634554460083569326_o 14500290_570249286495534_6810337020140687943_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *