மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சாதனைகள் விளக்கும் கருத்தரங்கம் – 02.02.2016

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக இன்று 02.02.2016 செவ்வாய்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சாதனைகள்-சாவல்கள் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் செய்தியாளரை சந்தித்து பேட்டியளித்தார்கள்.

CLICK HERE FOR PRESS MEET VIDEO

IMG_0035 IMG_0045 IMG_0057 IMG_0059

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *