தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 02.11.2016
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர்களாக ஏற்கனவே உள்ளவர்களோடு கீழ்க்கண்டுள்ளவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள்.
1. திரு. சொர்ணா சேதுராமன்
2. திரு. சிவ ராஜசேகரன்
3. திரு. டி. பெனட் அந்தோணிராஜ்

tncc-presidents-announcement-2-11-2016


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *