இன்று 05.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் வர்த்தகர் பிரிவு தலைவர் திரு.எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. அவர்களின் ஏற்பாட்டில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டார்.

img_04711 img_04761 img_04771 img_04791 img_04801

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *