தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (6.10.2016) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கீழ்பாக்கம், ஆஸ்ப்பிரான் தோட்டம் 2 வது தெரு, எண்.58 இல் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.
மாலை 7 மணியளவில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சமான திரு.ஆற்காடு வீரசாமி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

img_0200 img_0237img_0201 img_0204 img_0206 img_0210 img_0226 img_0232 img_0233 img_0234 img_0240

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *