இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டமாக நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று (09.08.2016) செவ்வாய் கிழமை சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு. நாசே. ராமச்சந்திரன் மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

13913887_547755012078295_4890218850165266656_o 13923844_547754842078312_4046047299595271840_o 13962977_547754845411645_6449909785498249062_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *