தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.பக்தவச்சலம் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவபடத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.குமரி அனந்தன், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திரு.ஆர்.தாமோதரன், திரு.கே.சிரஞ்சீவி, திரு.கே.தணிகாசலம், திரு. கீழானூர் ராஜேந்திரன், டாக்டர்.திரு.கே.விஜயன், திரு. அருள்பெத்தையா, திரு.எம்.ஜோதி, திரு.சேலம் பாலு, திரு.ஆ.கோபண்ணா, திரு. சுவுர்ணா சேதுராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி.திருமதி.ஏ.எஸ்.பி.ஜான்சிராணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

m-bakthavatchalam-birthday-09-10-16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *