தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் உ.பலராமன், கு.செல்வப்பெருந்தகை, ஊடகப் பிரிவு தலைவர் ஆ. கோபண்ணா, எம். ஜோதி, பொன். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம். இதாயத்துல்லா, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் என். ரங்கபாஷ்யம், ஏ.ஜி. சிதம்பரம், ஆர். சுந்தரமூர்த்தி, மகேந்திரன், பி.வி. தமிழ்செல்வன், MC , குங்பூ விஜயன், எம்.ஜி. மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

IMG_0091

TNCC Press Note - 11.11.2015-page-001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *