நேற்று (11.2.2016) வியாழக்கிழமை  – ஈரோட்டில் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியை விட்டு பல்வேறு கட்சிக்கு சென்றவர்கள் சுமார் 700 இளைஞர்களும், 300 ஆண்களும் பெண்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

0001 0002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *