இன்று (12.10.2016) நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் நான் பேசாத வார்த்தைகளை பேசியதாக விஷமத்தனமான உள்நோக்கத்தேடு ஒரு இணையதளத்தில் வெளிவரும் தவறான பொய்யான செய்தியை அடியோடு மறுக்கிறேன். வன்மையாக கண்டிக்கிறேன்.
திரு.சு.திருநாவுக்கரசர்
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *