தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவுப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்கள் பிறந்த தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

12967270_504933513027112_6420752520818990201_o 12976996_504933519693778_3884861533882292226_o 12983398_504933509693779_5186091594575064938_o

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *