இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களின் குரலாக ஒலிக்க ஜவஹர்லால் நேரு அவர்களால் 1938 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைநிறுவனத்தின் மீது பொய் வழக்கு போட்டு காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்திவிடாலம் என பாரதிய ஜனதா கட்சி சதித் திட்டம் தீட்டி, சுப்பிரமணிய சுவாமியை தூண்டி விட்டுபழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் வருகிற டிசம்பர் 19 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்படாத கீழ்க்கண்ட மாவட்டங்களில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்கும்பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த மக்கள் ஆதரவை திரட்டுமாறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்கிறேன்.

TNCC President s Statement - 17.12.2015-page-001 TNCC President s Statement - 17.12.2015-page-002


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *