இன்று (18.6.2016) சனிக்கிழமை – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்ட கக்கன் அவர்களின் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும், இணை அமைப்புகளின் தலைவர்களும் மற்றும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

13422357_528296334024163_1546552921980161844_o 13442598_528296340690829_3784968328920410108_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *