இன்று (19.6.2016) – ஞாயிற்றுக்கிழமை – அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் 47 ஆவது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மற்றும் துணை அமைப்பான தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தொண்டர்களும் பெருமளவு கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தார்கள்.

13483330_528678980652565_7757851461176456466_o 13497717_528678977319232_866454528180159634_o 13482872_528678973985899_1296874668814373935_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *