தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஆகியோரை கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

உடன் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, டாக்டர் குமரி அனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே.எம். ஆரூண், திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், திருமதி. கே. ராணி பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, திரு. ஆர். தாமோதரன், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்;டி தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன், எஸ்.சி. துறை தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் இருந்தனர்.

14352428_565151650338631_8058801160418826628_o 14358754_565151633671966_1344613305026067022_n 14362725_565151617005301_6796369308616364143_o 14425320_565151630338633_8256070555425574375_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *