அறிக்கை

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆறுதலாக உள்ளது. வரவேற்புக்குரியது.

இந்திய நாட்டின் அரசியல் சட்டப்படி உச்சநீதிமன்றம்தான் நீதி வழங்குவதற்கான கடைசி இடம். உயர்ந்த இடம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில எல்லைகளைக் கடந்து சட்டத்தின்படியும், நீதி, நியாயங்களின்படியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து உடனடியாக மத்திய அரசு நான்கு வாரத்திற்குள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

14362499_565597120294084_1614649832127173835_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *