Monthly Archives: April 2015

பஞ்சாப் விவசாயிகளுடன் ராகுல் காந்தி

பஞ்சாப் விவசாயிகளுடன் ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பஞ்சாப் விவசாயிகளை சந்தித்து உரையாடினார்.   [Show slideshow] 123►

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தலைமையில் மே 2, 2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அதிமுகவின் ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும். நாள் : 02.05.2015 | மாலை 2.00 மணி இடம் : ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர் – சென்னை.

தி.சு.கிள்ளிவளவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவு அஞ்சலி

தி.சு.கிள்ளிவளவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவு அஞ்சலி

பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவு அஞ்சலி சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.  இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், திரு. குமரி அனந்தன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு. தா. பாண்டியன் அவர்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.