Monthly Archives: October 2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று 30.10.2015 வெள்ளிக்கிழமை – மாலை 5.00 மணி, சென்னையில் உள்ள ஸ்ரீ ஓம் சேர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாத எதிர்ப்பு தினம் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு அவர்கள் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.

SHRI EVKS ELANGOVAN’S PRESS MEET VIDEO இன்று (31.10.2015) – அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினம் இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஒரு மாபெரும் வல்லரசாக வளர்ச்சியடைந்ததற்கும் உழைத்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாத எதிர்ப்பு தினம் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு தலைவர் அவர்கள் செய்தியாளருக்கு […]

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 31.10.2015 சமீபகாலமாக நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு பெற்ற மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு வருகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது. அவ்வரிசையில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி போன்ற அறிஞர் பெருமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலை குறித்து நாட்டிலுள்ள வரலாற்று […]

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 107 ஆவது பிறந்த நாள் விழா

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 107 ஆவது பிறந்த நாள் விழா

வணக்கம். பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (30.10.2015) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு.சு.திருநாவுக்கரசர் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் […]

தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நாள்: 30.10.2015 வெள்ளிக்கிழமை – மாலை 5.00 மணி இடம் : ஸ்ரீ ஓம் சேர்மா திருமண மண்டபம் 100 அடி சாலை, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை – 600 078

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்திக் குறிப்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சேவாதள தலைவர் திரு.மகேந்திர ஜோஷி அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு 26.10.2015 தேதியிட்ட நியமன கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சேவாதள  தலைவராக இருந்த கே.செல்வராஜ், கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, […]

ஆம்னி பஸ் கட்டண உயர்வு – அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு பெரும் தொகை நன்கொடை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன்

ஆம்னி பஸ் கட்டண உயர்வு – அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு பெரும் தொகை நன்கொடை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 27.10.2015 தமிழக ஆம்னி பஸ்களில் பண்டிகை நாட்கள் இல்லாத காலங்களில் வழக்கமான கட்டணததை வசூலிப்பதும், அதுவே பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் மூன்று மடங்கு வரை கட்டணம் உயர்த்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆயுதபூஜை விடுமுறையின் போது சென்னையிலிருந்து மதுரை செல்ல ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அதேபோல தற்போது […]

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிட தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று சொன்ன ஜெயலலிதா, அன்று முதன்மை நிலையிலிருந்த தமிழக நூலகத்துறை  இன்று படுகுழியில் விழுந்து கிடக்கிறதே, அதுதான் உங்களது ஆட்சியின் சாதனையா ? குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுக்கும் ஜெயலலிதா இதற்கு பதில் கூறுவாரா ? மலையிலிருந்து இறங்கி வந்து நடவடிக்கை எடுக்க முன் வருவாரா ?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 23.10.2015 இந்தியாவிலேயே நூலகத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் புகழ் பெறுவதற்கு காரணமாக இருந்த நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்கள் முயற்சியால்தான் தமிழ்நாடு நூலகச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் தற்போது 10 சதவீதம் நூலக வரியாக வசூலிக்கப்பட்டு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வருமானம் ரூ.120 கோடி. இத்தொகையை பயன்படுத்தி மகத்தான சாதனைகளை நிகழ்த்திய […]

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தை சத்தியமூர்த்தி பவனில் திறந்து வைத்து, பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

CLICK HERE FOR PRESS MEET VIDEO    

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

வணக்கம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன்  அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுவதாக இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மறுநாள் (22.10.2015) வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வி. நக்மா, தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் திருமதி. ஹசீனா சையத், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி டாக்டர் […]