Monthly Archives: October 2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

மூத்த பத்திரிகையாளர் ‘நாத்திகம்” பாலு அவர்கள் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஆதரவாக வெளிவந்த நாத்திகம் நாளேட்டில் செய்தியாளராக பணியாற்றிய திரு. பாலு அவர்கள் பெருந்தலைவர் காமராஜர், சொல்லின் செல்வர் சம்பத் ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர். தேசிய இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிறப்பாக பணியாற்றியவர் திரு. பாலு அவர்கள். அவரது மறைவு தேசிய இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு […]

லாரிகள் வேலை நிறுத்தம் – முடங்கிய தமிழகம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை

லாரிகள் வேலை நிறுத்தம் – முடங்கிய தமிழகம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை

நாடு முழுவதும் சுங்க கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிற இந்த போராட்டத்தினால் 87 லட்சம் லாரிகள் ஓடாமல் முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 4 நாட்கள் போராட்டத்தில் லாரி உரிமையாளருக்கு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 03.10.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 03.10.2015

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்குச் சாதகமாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  அதில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை இலங்கை அரசே நியமிக்க வேண்டும் என்று […]

மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் பேரியக்கத்தின் பிரசார பாடல்கள் மற்றும் கருத்துக்கள்

மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் பேரியக்கத்தின் பிரசார பாடல்கள் மற்றும் கருத்துக்கள்

“மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் பேரியக்கத்தின் பிரசார பாடல்கள் மற்றும் கருத்துக்கள்” ஏன் வேண்டும் மதுவிலக்கு பகுதி 1 ஏன் வேண்டும் மதுவிலக்கு பகுதி 2 பாடல் 1 பாடல் 2 பாடல் 3 பாடல் 4

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை இலக்கிய அணி சார்பாக ‘பூரண மதுவிலக்கு அவசியம் ! அவசரம் !!’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை இலக்கிய அணி சார்பாக ‘பூரண மதுவிலக்கு அவசியம் ! அவசரம் !!’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்பொழுது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை இலக்கிய அணி சார்பாக ‘பூரண மதுவிலக்கு அவசியம் ! அவசரம் !!’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று (2.10.2015) பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்

இன்று (2.10.2015) பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்

இன்று (2.10.2015) பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவருடன் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், காங்கிரஸ் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். CLICK HERE FOR PRESS MEET VIDEO

இன்று (2.10.2015) அன்னல் மகாத்மா காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர்களின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள்

இன்று (2.10.2015) அன்னல் மகாத்மா காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர்களின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள்

இன்று (2.10.2015) அன்னல் மகாத்மா காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர்களின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் போற்றுகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் திருவுருவ படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தார்கள். பின்பு சத்தியமூர்த்தி பவனில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

01.10.2014 நேற்று மாலை 4 மணியளவில் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா

01.10.2014 நேற்று மாலை 4 மணியளவில் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா

01.10.2014  நேற்று மாலை 4 மணியளவில் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 88 வது பிறந்த நாள் விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 88 வது பிறந்த நாள் விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 88 வது பிறந்த நாள் விழா இன்று (1.10.2015) நடிகர் திலகம், சிவாஜி கணேசன் அவர்களின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் […]