Monthly Archives: November 2015

சமீபகாலமாக அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் கடும் கெடுபிடிகள் நிலவி வருகிறது. எதிர்கட்சிகள் வைக்கும் டிஜிட்டல் பேனர்கள் உடனடியாக அகற்றப்படுவதும், ஜெயலலிதாவின் படம் போட்ட பேனர்கள் தொடர்ந்து இருப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இத்தகைய பாரபட்சமற்ற நடவடிக்கைகளை காவல்துறையினரின் துணையோடு ஜெயலலிதா அரசு செய்து வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 28.11.2015 தே.மு.தி.க.வின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம். காமராஜ் சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் உதவி ஆணையாளரை நேரில் சந்திக்க கைபேசி மூலம் முன் அனுமதி பெற்று தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோருவதற்காக ஆலந்தூர் மண்டல அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் மற்றும் அவரோடு இருந்த அ.தி.மு.க.வினர் பயங்கர ஆயுதங்களுடன் தே.மு.தி.க.வினரை கொடூரமான […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா – 28.11.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா – 28.11.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா இன்று (28.11.2015) சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென் சென்னை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருபவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென் சென்னை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருபவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென் சென்னை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் விருகம்பாக்கம் திரு.ஏ.வி.எம்.ஷெரீப், தி.நகர் பகுதி திரு.விவேகானந்தன், சைதாப்பேட்டை பகுதி திரு.செஞ்சி ராஜேந்திரன், வேளச்சேரி பகுதி திரு.டி.செல்வம், ஆயிரம் விளக்கு பகுதி திரு.டன்லப் ராமசுந்தரம்  ஆகியோர் இன்று 26.11.2015 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது டி. சபீன் தலைவர் தமிழ்நாடு மீனவர் அணி, கடல் தமிழ்வாணன் தலைவர் சென்னை மாவட்டம் மீனவர் அணி, கே.பி.கோசல்ராம் தலைவர் தலைவர் காஞ்சி மாவட்ட மீனவர் அணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தக பிரிவின் தலைவர் திரு.திரவியம் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் உரிமைகளை ஒடுக்குகிற பல்வேறு நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சியில் நிகழ்ந்ததைப் போல தற்போதும் நிகழ்ந்து வருகின்றன: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.11.2015 ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் உரிமைகளை ஒடுக்குகிற பல்வேறு நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சியில் நிகழ்ந்ததைப் போல தற்போதும் நிகழ்ந்து வருகின்றன. தம் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை கூறுபவர்கள் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பத்திரிகைகளாக இருந்தாலும் சகித்துக் கொள்கிற ஜனநாயகப் பண்பு ஜெயலலிதாவுக்கு இல்லாத காரணத்தால் அவர்களுக்கு எதிராக அடிக்கடி அவதூறு வழக்குகளை தொடுப்பதையும், கைது செய்து சிறையில் […]

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மறைந்த திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் மறைவு குறித்து அவரது பேத்தி திருமதி. ஜான்சிராணி அவர்களுக்கு அனுப்பி உள்ள அனுதாபச் செய்தி.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மறைந்த திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் மறைவு குறித்து அவரது பேத்தி திருமதி. ஜான்சிராணி அவர்களுக்கு அனுப்பி உள்ள அனுதாபச் செய்தி.

அன்புள்ள ஜான்சிராணி, தங்களது பாட்டியார் திருமதி. A.S. பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அன்னாரை இழந்ததினால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலியையும், துயரத்தையும் என்னால் உணரமுடிகிறது எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது மறைவினால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒரு முதுபெரும் தலைவரை இழந்து தவிக்கிறது. அவரது நெடுநாளைய அரசியல் வாழ்வில், மாநில மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அவர் மதிப்பு மிக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். மகளீர் உரிமைகளுக்காகவும், சமூகத்தில் ஏழை, எளிய மக்களுக்குகாகவும், அயராது உழைத்திருக்கிறார் […]

தமிழகத்தில் கருத்து சுதந்திரதிற்கு தடை, விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கு, பாட்டுபாடி பிரசாரம் செய்த தெரு பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு என பல்வேறு அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 24.11.2015 தமிழகத்தில் சில ஆண்டு காலமாக பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்டுகிற நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடாத பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரம் வழங்க மறுப்பது, தொலைகாட்சிகளின் கேபிள் தொடர்ப்புகளை துண்டிப்பது என பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் மிகவும் விரும்பி படிக்கும் ஆனந்த விகடன் வார இதழில், ‘என்ன செய்தார் ஜெயலலிதா’ என்ற தலைப்பில் நாலரை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 24.11.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 24.11.2015

சிறுவயது முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து கட்சிப் பணியாற்றி, 9 சட்டமன்றத் தேர்தல்களில் நிலக்கோட்டை, சோழவந்தான், பழனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்று அளப்பரிய தொண்டாற்றிய திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக்க துயரமடைந்தேன். ஏறத்தாழ 35 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, சாதாரண ஏழைஎளிய மக்களின் குறைகளை அறிந்து தொண்டால் பொழுதலர்ந்தவர் ஏ.எஸ். பொன்னம்மாள். 88 வயது நிரம்பிய அவர் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு மதுரை அரசு ராஜாஜி […]

தமிழ்த்தாயின் மூத்த கலைமகன் கமல்ஹாசன் மீது குறிவைத்து தாக்குகிற எச்.ராஜாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கடும் கண்டனம்.

தமிழ்த்தாயின் மூத்த கலைமகன் கமல்ஹாசன் மீது குறிவைத்து தாக்குகிற எச்.ராஜாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கடும் கண்டனம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 24.11.2015 உலகப் புகழ் பெற்ற நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா வாரஇதழ் ஒன்றில் கடிதம் எழுதுவதாகக் கூறி அவர்மீது சேற்றை வாறி இறைத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவர்மீது இவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்திருக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருவதால் நாடு முழுவதும் எதிர்ப்பு […]