Monthly Archives: November 2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை 23.11.2015.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக செயல்பட்டு வரும் திரு.எச்.வசந்தகுமார் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். அவர் இன்று முதல் வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவின் புதிய தலைவராக திரு.எம்.எஸ்.திரவியம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் வர்த்தக சமுதாயத்தினர் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் இயக்கப்பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.11.2015: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர் நலனை காப்பாற்றுவதற்காக மத்திய அமைச்சரவையில் மீனவர் துறைக்கென தனி அமைச்சரவையை உருவாக்குவோம் என்று ‘கடல் தாமரை மாநாடு” நடத்தி, வாக்குறுதி தந்த பா.ஜ.க.வினர் இதுவரை அதை நிறைவேற்றாததிலிருந்தே மீனவர்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தமிழகம் 700 கி.மீ. கடற்கரையையும், 13 மாவட்டங்களில் மீன்பிடிக்கும் தொழிலை செய்கிற மீனவர்கள் நிரம்பி வாழ்கிற சூழலில் உலக மீனவர்கள் தினம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. ஆனால் மீனவர்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைககளை சந்திக்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இவர்களது பிரச்சினைகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒருசில நாட்களிலேயே தீர்வு காணப்படும் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.வினர் இதுவரை தீர்வுகாண வழிமுறைகள் எதையும் காணவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர் நலனை காப்பாற்றுவதற்காக […]

பாரத முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் 98வது பிறந்தநாள் விழா

பாரத முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை யானைக்கவனி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதன்பின் சென்னை சத்யமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். PLEASE CLICK HERE FOR PRESS MEET VIDEO  

வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு; அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு; அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகுல்வாஸ்னிக் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்பு அவருக்கு தலைவர்கள் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பீர்க்கண்கரனை மற்றும் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள்.

நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

CLICK HERE FOR PRESS MEET VIDEO

நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (14.11.2015) சனிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து 11.00 மணியளவில்; சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

திரு. செய்தி ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (14.11.2015) சனிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து 11.00 மணியளவில்; சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும். […]

கூட்டுறவுத்துறையில் சாதனை படைத்து, முன்னோடி மாநிலமாக தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த காலம் தலைகீழாக மாறி கூட்டுறவுத்துறை என்றாலே கூட்டுக்கொள்ளை என்கிற அவப்பெயரை பெருகிற நிலை இன்றைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ளது.  ஆளுங்கட்சியினரின் தலையீட்டின் காரணமாக பல கூட்டுறவு சங்கங்கள் திவாலாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.11.2015 கூட்டுறவுத்துறையில் சாதனை படைத்து, முன்னோடி மாநிலமாக தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த காலம் தலைகீழாக மாறி கூட்டுறவுத்துறை என்றாலே கூட்டுக்கொள்ளை என்கிற அவப்பெயரை பெருகிற நிலை இன்றைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் தலையீட்டின் காரணமாக பல கூட்டுறவு சங்கங்கள் திவாலாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக நொடிப்பு நிலைக்கு கூட்டுறவுத்துறை தள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கு […]

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்வதற்கு தமிழக அரசு முற்றிலும் தவறிவிட்டது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையை தமிழக அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

CLICK HERE FOR PRESS MEET VIDEO கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டள்ளது. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வாழையும், கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிரும் சேதமடைந்து விவசாயிகள் பெருத்த நட்டத்தை சந்திக்க […]