Monthly Archives: December 2015

2016 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழக மக்கள் கடந்த சில வருடங்களாக அனுபவித்து வருகிற பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடுகிற ஆண்டாக நிச்சயம் அமையும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. மாற்றத்திற்கான ஆண்டாகவும், முன்னேற்றத்திற்கான திறவுகோளாகவும் 2016 ஆம் ஆண்டு அமைய வேண்டுமென்று விரும்புகிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 31.12.2015

ஆங்கிலப் புத்தாண்டு : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 31.12.2015  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக வேறுபட்டு அமைவது இயல்பானதாகும். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடப்பு ஆண்டின் இறுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தமிழக அரசு அலட்சியப் போக்குடன்  கையாண்ட காரணத்தால் சென்னை மாநகரம் உள்ளிட்ட பல பகுதிகள் […]

கிராமப்புறங்களில் வாழ்கிற மக்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வசதி குறைவு காரணமாக குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 30.12.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 30.12.2015  தமிழகத்தில் அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் சமீபகாலமாக எழுந்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வருவதால் சாதாரண ஏழைஎளிய மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 1128 மருத்துவர் பணியிடங்களில் 301 பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. […]

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. நேற்று 29-12-2015 மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அண்ணாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக டி.எச்.ரோடு கேப்டன் மஹாலில் 28-12-2015 மாலை 6 மணியளவில் இந்திய தேசிய காங்கிரஸின் வரலாறு என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் இராயபுரம் ஆர்.மனோ அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புறையாற்றினார்.  

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்-28.12.2015

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்-28.12.2015

இந்திய தேசிய காங்கிரஸ் 131வது நிறுவன நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள மாவட்ட நிர்வாகிகள் சத்திய மூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றியப்பின் அதற்கு மரியாதை செய்தனர். பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா

இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா

இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திரதிற்காக பாடுப்பட்ட அனைத்து தலைவர்களுக்கும் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள். பின்பு சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்’ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியினை ஏற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள அமைப்பினரின் மாரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட […]

ஜெயலலிதா அரசு, மக்களை வாக்குவங்கி வழங்குகிற எந்திரமாக கருதி இலவசங்களை விநியோகிப்பதை மட்டுமே நம்பி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டமாக இருந்தால் தமிழகத்தை எவராலும் காப்பாற்ற முடியாது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.12.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.12.2015 சமீபத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்கள். ஆட்சியாளர்கள் மீது இவர்களுக்கு கடும் கோபம் இருப்பதை காண முடிகிறது. 600-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதோடு, தங்களது உடமைகள் அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில் வீணாகிப் போனதைக் கண்டு வேதனையில் துன்பப்பட்டு வருகிறார்கள். இவர்களைச் சந்தித்து ஆறுதல் […]

கிறிஸ்துமஸ் பண்டிகை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 24.12.2015

கிறிஸ்துமஸ் பண்டிகை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 24.12.2015

கருணை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களின் மறுவடிவமாக அவதரித்த இயேசு பிரான் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் நாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்வதில் முன்னணிப் பங்கு வகிக்கிற கிறிஸ்துவ சமுதாயத்தினர் தொடர்ந்து அப்பணியை செய்வதற்கு இயேசு பிரானின் போதனைகள் பேரூதவியாக இருந்து வருகின்றன. அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த பெருமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் 3 […]

தமிழகம் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறது. இத்தருணத்தில்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழலை உருவாக்கவில்லை என்றுச் சொன்னால் அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற ஜெயலலிதாவும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 24.12.2015  தமிழகத்தின் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டு என்கிற பாரம்பரிய விளையாட்டு காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்பது குறிப்பாக மாட்டுப் பொங்கல் அன்று விவசாயத்திற்கு பயன்படும் காளை மாடுகளை மையமாக வைத்து வணங்கிப் போற்றுவது அதன் சிறப்பாக இருந்தது. அதே நேரத்தில் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான […]

நிர்வாக வசதிக்காக திருப்பூர் புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது

நிர்வாக வசதிக்காக திருப்பூர் புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது

பத்திரிகைச் செய்தி: நிர்வாக வசதிக்காக திருப்பூர் புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஆவிநாசி, பல்லடம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகள் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்டத்தில் அடங்கும். அதன் மாவட்டத் தலைவராக திரு.ஏ.வெங்கடாசலம் அவர்கள் தொடர்ந்து நீடிப்பார். காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலைப் பேட்டை (பகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகள் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத்தில் அடங்கும். அதற்கு வழக்கறிஞர்.கே.தென்னரசு அவர்கள் மாவட்டப் பொறுப்பாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் […]