Monthly Archives: December 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள், மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வலியுத்தல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.12.2015 சமீபத்தில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி கொடுக்கும் முகாம்கள் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 200 க்கும் அதிகமான முகவர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் 10 நாட்களுக்கு நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நேற்று தொடங்கப்பட்ட இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்துள்ளன. ஆனால், தேவையான சேவை கிடைக்காத காரணத்தால் வாகன […]

சென்னை மாநகரின் வெள்ள சேதங்களுக்கு காரணமான ஜெயலலிதாவை முதல்வர் பொறுப்பில் இருந்து ஆளுநர் நீக்கவேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வலியுறுத்தல்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12.12.2015 தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 இல் தொடங்கி, டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அறியாத ஒன்றல்ல. நவம்பர் 1 இல் தொடங்கி, டிசம்பர் 2 ஆம் தேதி வரை 32 நாட்களில் 1333 மி.மீ. மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் நவம்பர் 1 முதல் 23 வரை 1131 மி.மீ. மழை […]

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாள் விழா

இன்று 11.12.2015 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பிறந்த தினமான இன்று 10.12.2015 அலங்கரித்து வைக்கபட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கடலூர், காஞ்சிபுரம், வில்லிவாக்கம் சிட்கோ மற்றும் சென்னையில் பல இடங்களில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் பார்வையிட்டு, அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் கொடுத்தார். அவர்களுடன் காங்கிரஸார் பலர் உடனிருந்தார்.

நேற்று – 06.12.2015 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மத்திய சென்னையிலுள்ள பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் நாளை 08.12.2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் பார்வையிட சென்னை வருகிறார்.