Monthly Archives: January 2016

ஏறத்தாழ 70 சதவிகிதம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நரேந்திரமோடி அரசு தயாராக இல்லை.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை – 16.01.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை – 16.01.2016 மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்ததும் வருமானத்தை பெருக்குவதற்காக பல்வேறு வரிகளை தொடர்ந்து மக்கள் மீது விதித்து வருகிறது.  மத்திய காங்கிரஸ் அரசு ஆட்சி செய்த 2008ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக  இருந்த நிலையில் இருந்து தற்போது 30 டாலராக விலை  வீழ்ச்சியடைந்திருக்கிறது.   மே 2014ல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக கச்சா எண்ணெய் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திருவள்ளூர் சாலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி – 14.1.2016 தமிழக மக்களின், குறிப்பாக விவசாயிகளின் விழாவாக பொங்கல் திருநாள் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்தையும், குறிப்பாக நெல் தானியங்களை போற்றும் திருவிழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வருகிற பொங்கல் திருவிழாவை தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியுமா என்கிற ஐயம் நம்மிடையே இருந்து வருகிறது. சமீபத்தில் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு […]

தமிழகத்திலுள்ள 6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்கிற கரும்பு விவசாயிகளின் எதிர்காலம் என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாக மாறிவிட்டது – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள்  விடுக்கும் அறிக்கை – 13.1.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.1.2016  2015-16 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கான நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்து செலவு ரூ.100 உட்பட ரூ.550 உயர்த்தி ஆக மொத்தம் ரூ.2,850 கிடைக்கும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கரும்பு விவசாயிகள் கடந்த சில வருடங்களாக அனுபவித்து வரும் பல்வேறு இன்னல்களிலிருந்து […]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தின் மூலமாக உடனடியாக உரிய நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-12.01.2016

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-12.01.2016  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 7.1.2016 அன்று அரசாணை மூலம் அனுமதி வழங்கியது. இதற்காக முயற்சியெடுத்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை பாராட்டினேன். ஆனால் அதேநேரத்தில் கடந்த மே 2014 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை மத்திய அரசு அரசாணை மூலம் நடத்துவதற்கு சாத்தியமா என்கிற சந்தேகம் இருந்தது. எப்படியோ, எந்த வகையிலோ […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் “தீயசக்தியிடம் இருந்து மக்கள் தமிழகத்தை விடுவிப்பார்கள்” என்று கரூரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கரூரில் நேற்று 10.01.2016 காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர கமிட்டி தலைவர் சுப்பன் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியதாவது: ஆட்சியாளர்கள் சுரண்டல் சொத்து சேர்ப்பதைத்தான் செய்கின்றனர். மக்கள் இதை உணரஆரம்பித்து விட்டனர். அவர்கள் தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. சொத்து சேர்ப்பதில்தான் அக்கறை. ஏழை எளியவர்களின் வாழ்க்கை பற்றி சிறிதும் அக்கறை […]

பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

நேற்று (9.1.2016) அன்று சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மத்திய சென்னை, புளியம் தோப்பு, மோதிலால் நேரு சாலையில் பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் / இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் […]

இன்று 9.1.2016 சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறையின் மாநில நிர்வாகிககள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயற்குழுக்கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 09.01.2016 நடைபெற்று கொண்டிருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (8.1.2016) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திருமதி.டி.யசோதா அவர்கள் முன்னிலை வகிக்தார்.