Monthly Archives: February 2016

மூன்றாவது முறையாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவோ, ஏழைஎளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கையே மீண்டும் உறுதி செய்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 29.2.2016

மத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்ததையே வெளிப்படுத்துகிறது. தொழில் உற்பத்தியையோ, விவசாய வளர்ச்சியையோ ஏற்படுத்துவதற்கு எந்தவகையிலும் துணைபுரியாத நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை எந்த வகையில் ஆளுவது என்பது குறித்து பா.ஜ.க.வுக்கு இருக்கிற தெளிவற்ற கொள்கை வறட்சியை அருண் ஜெட்லியின் நிதிநிலை அறிக்கை படம்பிடித்து காட்டுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் கருப்பு பணத்தை ஒழிப்போம் ; ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் […]

விவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். . 2003-04 இல் பா.ஜ.க. ஆட்சியில் ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயிகளின் கடன், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2014-15 இல் ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தற்போது 7 சதவீதமாக உயர்த்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரையை ரத்து செய்யவேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 27.2.2016

நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க.வின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் பலமுனைகளில் பல்வேறுவிதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயத்திற்கு வருமான வரி என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். விவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். விவசாயிகள் உப்பு விற்கச் சென்றால் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்று அடிப்பதும் காலம் காலமாக இருந்து வருகிற நடைமுறையாகும். ஏற்கனவே மத்திய காங்கிரஸ் ஆட்சியில் […]

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மூலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மூலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 25.2.2016 நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத அதே நேரத்தில் புதிய ரயில்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை – மகாபலிபுரம் – புதுச்சேரி – கடலூர் மார்க்கத்தில் புதிய […]

இளைஞர், மாணவர்களுக்கு அரசியல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (23.2.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை :-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (23.2.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை :-

1. தமிழகத்தில் சமீபகாலமாக சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மிகமிக குறைவாக கருத்துக் கணிப்பு வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் உண்மையான வலிமையை வெளிப்படுத்தாமல், குறைத்து மதிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய செயல்களால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. 2. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைய […]

சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016

சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சொல்லின் செல்வருமான ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் 40-வது நினைவுநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், டி. யசோதா, கு. செல்வப்பெருந்தகை, ஆ. கோபண்ணா, சி.ஆர். கேசவன், எம். ஜோதி, என். ரங்கபாஷ்யம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வரும் (24.2.2016) புதன்கிழமை அன்று மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட பார்வையாளர்கள் சம்மந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமனு கொடுத்துள்ளவர்களை நேர்முகம் காண்பார்கள்.

1. சென்னை – திருமதி D.யசோதா Ex.MLA 2. திருவள்ளூர் – டாக்டர் இந்திரா காந்தி 3. காஞ்சிபுரம் – திரு.கீழானூர் ராஜேந்திரன் 4. வேலூர் – திரு.எஸ்.மணிபால், திரு.ஜெ.பிராங்களின் பிரகாஷ் 5. கிருஷ்ணகிரி – திரு.U.பலராமன் Ex.MLA 6. தர்மபுரி – திரு.U.பலராமன் Ex.MLA 7. திருவண்ணாமலை – டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் 8. விழுப்புரம் – திரு.ஜி.கணேசன் 9. சேலம் – செல்வி சுதா ராமகிருஷ்ணன் 10. நாமக்கல் – திரு.கே.எம்.பாலசுப்பிரமணியம் 11. ஈரோடு – திரு […]

இன்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை- சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மைனாரிட்டி துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மைனாரிட்டி துறை தலைவர் திரு. குர்ஷித் அகமது சையதுஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நேற்று (19.2.2016) வெள்ளிக்கிழமை – ஈரோட்டில் விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நேற்று (19.2.2016) வெள்ளிக்கிழமை – ஈரோட்டில் விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் அறிக்கை – 12.02.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12.2.2016  கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எனச் செய்திகள்  வெளியாகியுள்ளது.  மகாமக விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கலந்து கொண்டு குளிப்பார்கள் என்ற செய்தியே மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நீராட வரும் பக்தர்களை அவஸ்தைகளுக்கு […]