Monthly Archives: February 2016

நேற்று (11.2.2016) வியாழக்கிழமை  – ஈரோட்டில் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியை விட்டு பல்வேறு கட்சிக்கு சென்றவர்கள் சுமார் 700 இளைஞர்களும், 300 ஆண்களும் பெண்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

நேற்று (10.2.2016) கோயம்புத்தூர் – தாராபுரத்தில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நேற்று (10.2.2016) கோயம்புத்தூர் – தாராபுரத்தில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

45 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கு தலா ரூ.25 லட்சம் பேரம் பேசப்பட்டு வருகிறது. இந்த “லஞ்ச வேட்டையை” திரைமறைவாக மிகமிக கச்சிதமாக செய்வதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. இவர்களுடைய செயல்பாடுகள் காரணமாக புகழ்பெற்ற தமிழக கல்வித்துறை சீரழிந்து, சின்னாபின்னமாகி இன்றைக்கு “படுபாதாளத்தை” நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 8.2.2016

கடந்த நான்கரை ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு துறையாக சீரழிக்கப்பட்டு இன்றைக்கு கல்வித்துறையை சீரழிக்கிற மிகப்பெரிய பாவ காரியம் தற்போது நடைபெற்று வருகிறது. உலகத்தரம் வாய்ந்த சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களாக டாக்டர் ஏ.எல். முதலியார், என்.டி. சுந்தரவடிவேலு, டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா போன்றவர்கள் பொறுப்பு வகித்து கல்வித்துறையை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக்காட்டினார்கள். இன்றைக்கு சென்னை பல்கலைக்கழகம் போன்ற 8 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு நடைபெறுகிற திரைமறைவு பேரங்களை கேள்விப்படுகிறபோது […]

தமிழ்நாடு காங்கிரஸ் செய்திக் குறிப்பு – 07.02.2016

தமிழ்நாடு காங்கிரஸ் செய்திக் குறிப்பு – 07.02.2016

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுவை வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை பெற ரூ.100 செலுத்த வேண்டும். சட்டமன்ற பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.5000, பெண்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி […]

மோடிக்கும், அதானிக்கும் நெருக்கம் அதிகம் இருப்பதால்தான் வெளிநாடு சுற்றுப்பயணங்களில் பிரதமர் பயணம் செய்கிற அதே விமானத்தில் அவரும் பயனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.2.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.2.2016  சமீபத்தில் கோவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20 மாதங்களாக மத்திய பா.ஜ.க. அரசில் ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூட கூற முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி தத்தளித்துக் கொண்டிருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார். உடனே நாம் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இன்றைய ஆங்கில நாளேடு ஒன்றில் பிரதமர் மோடியின் சொந்த […]

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடர “முன் அனுமதி தேவையில்லை” என்பதற்கு மாறாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது சட்ட விரோதமானதாகும்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 4.2.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 4.2.2016 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்மட்டுமல்லாமல், கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அவர்கள் மீது எந்த லஞ்சப் புகார் வந்தாலும் அரசின் அனுமதி பெறாமல் வழக்கு தொடுக்க முடியாது என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அரசு இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள எந்த அதிகாரிகள் மீதும் ஊழல் வழக்கு தொடர அரசின் அனுமதி பெற வேண்டும் […]

தமிழக அரசியல் பற்றி வாய் திறக்காத மோடி? – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் கேள்வி

தமிழக அரசியல் பற்றி வாய் திறக்காத மோடி? – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் கேள்வி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 3.2.2016  கோவை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைப் பட்டியலை வாசித்துள்ளார். சாதனைப் பட்டியலைப் பற்றி பேசிய நரேந்திர மோடி தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒரு வார்த்தை கூட உதிர்க்காதது ஏன் என்பதற்குப் பின்னாலே நிறைய மர்மங்கள் இருக்கின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய அரசியல் நிலை எடுப்பது என்பது குறித்து தெளிவான நிலை இல்லாத காரணத்தாலே தமிழக […]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சாதனைகள் விளக்கும் கருத்தரங்கம் – 02.02.2016

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சாதனைகள் விளக்கும் கருத்தரங்கம் – 02.02.2016

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக இன்று 02.02.2016 செவ்வாய்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சாதனைகள்-சாவல்கள் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் செய்தியாளரை சந்தித்து பேட்டியளித்தார்கள். CLICK HERE FOR PRESS MEET VIDEO