Monthly Archives: September 2016

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆர். தேவதாஸ் அவர்கள் இன்று (30.9.2016) அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆர். தேவதாஸ் அவர்கள் இன்று (30.9.2016) அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் த.மா.கா. மாநில செயலாளர் திரு. எஸ். சின்னையன், இளைஞரணி செயலாளர் ஜி. கதிரவன், எஸ்.சி.ஃஎஸ்.டி. பிரிவு செயலாளர் ஆர். வரதன், மகளிரணி மாநில செயலாளர் திருமதி. சாந்தி ராஜேந்திரன், மாவட்ட தொழிற்சங்கத் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று 22.09.2016 எம்.ஜி.ஆர்.கழக தலைவர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று 22.09.2016 எம்.ஜி.ஆர்.கழக தலைவர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று 22.09.2016 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று 22.09.2016 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜே.எம். ஆரூண், துணைத் தலைவர் திரு. ஆர். தாமோதரன், பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, திரு. கீழானூர் ராஜேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஆர்.சுந்தரமூர்த்தி அவர்களின் தந்தையார் ரங்கநாத நாயக்கர் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ரகு வீரா ரெட்டி அவர்கள், இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை புரிந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஆகியோரை கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஆகியோரை கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, டாக்டர் குமரி அனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே.எம். ஆரூண், திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், திருமதி. […]

19.09.2016 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

19.09.2016 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னணி தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்கள் பட்டியல்

உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்கள் பட்டியல்

2016 உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கீழ்க்கண்டவர்கள் மாவட்ட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை (27.9.2016) முதல் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களிலோ அல்லது பொது திருமண மண்டபங்களிலோ காலை 10 மணி முதல் பெறப்படும். இத்துடன் மாவட்ட பார்வையாளர்கள் பட்டியல் மற்றும் வேட்பாளர் விருப்ப மனு கட்டண விபரங்கள் இருக்கிறது. Please click here to see the list :  tncc_panchayat

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், பெரியார் திடலிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநில தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.கே.வி.தங்கபாலு, திரு.எம்.கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.