Monthly Archives: October 2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி இருள் அகலட்டும், ஒளி பிறக்கட்டும் தீயவன் ஒருவன் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் கொண்டாடிய கொண்டாட்;டமே இன்று தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு எதிராக கொடுமை செய்த அசுரன் என்பதால் அவனை நரகாசுரன் என்று அழைக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனித இனத்திற்கு எதிராக கொடுமை செய்த நரகாசுரனை வதம் செய்ததையே மகிழ்ச்சியாக கொண்டாடிய தீபாவளி, இன்றைக்கு மக்கள் பண்டிகையாக விளங்கி வருகிறது. ஜாதி, மதம், […]

மருது சகோதரர்கள் நினைவுநாள் நிகழ்ச்சி

மருது சகோதரர்கள் நினைவுநாள் நிகழ்ச்சி ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1857 இல் மீரட்டில் நடைபெற்றதை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக 1800 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் போராடி வரலாற்றுப் பெருமை பெற்றுத் திகழ்கிறது. மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை 1785 முதல் 1801 வரை […]

இன்று 27.10.2016 காலை 07:30 மணியளவில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு.வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் 14ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 26.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 26.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 26.10.2016 இந்திய மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட தொழில் சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டங்கள் குறித்த நிலவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை கடந்த 18, 19 அக்டோபர் 2016 ஆம் நாளில்  ஆய்வு செய்து கள நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மொத்த மதிப்பெண்கள் 100 என்ற அடிப்படையில் முதலாவதாக ஆந்திர […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.10.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவைகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.10.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவைகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.10.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை :                          நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதிய பாக்கி  கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அன்னை சோனியா காந்தியின் ஆலோசனையின் பேரில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் 2005 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதுதான் மகாத்மா காந்தி […]

இரங்கல் செய்தி – 22.10.2016

இரங்கல் செய்தி – 22.10.2016

இரங்கல் செய்தி – 22.10.2016 வ.உ.சி. பேரன் உலகநாதன் மறைவு இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சி.அவர்களின் பேரன் திரு.உலகநாதன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, சென்னூர் எனம் ஊரில் உடல் நலமின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றி வந்தவர் திரு.உலகநாதன் அவர்கள். அவரது மறைவு காங்கிரஸ் பேரிழப்பாகும். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் […]

கரும்பு விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ரூ.1200 கோடியை 15 சதவீத வட்டியுடன் உடனடியாக செலுத்துவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கரும்பு ஆலை நிர்வாகத்தையும், விவசாயிகளையும் அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திலுள்ள கரும்பு விவசாயிகளின் நலனை காப்பாற்ற வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 21.10.2016 இந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் நான்காவது இடத்திலிருந்த தமிழகம் மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவு காரணமாக இன்றைக்கு கரும்பு விவசாயமே அழிந்து விடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011-12 இல் 3.35 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்த நிலையிலிருந்து 2014-15 இல் 2.2 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு குறைந்துவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையும் உரிய […]

இரங்கல் செய்தி – 21.10.2016

இரங்கல் செய்தி – 21.10.2016

இரங்கல் செய்தி: திரு. பசுமலை ரவி மறைவு : மதுரை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.பசுமலை ரவி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் எனும் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மற்றும் பல்வேறு பொறுப்புக்களில் இருந்தும் காங்கிரஸ் பேரியக்கம் வளர தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டவர் திரு.பசுமலை ரவி. இவர் பழகுவதற்கு இனிமையானவர், அன்பும் பண்பும் நிறைந்தவர். அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெரும் இழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 20.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 20.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 20.10.2016 சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர் என்றும் அப்பட்டாசு கிடங்கு அருகில் இருந்த ஸ்கேன் மையத்திற்கும் தீ பரவி அங்கிருந்தவர்களில் 25க்கும் மேற்பட்டோரில் 15 பேர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு […]

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.