Monthly Archives: October 2016

இன்று 09.10.2016 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 09.10.2016 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 09.10.2016 சத்தியமூர்த்தி பவனில் புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு. வி.நாராயணசாமி அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 09.10.2016 சத்தியமூர்த்தி பவனில் புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு. வி.நாராயணசாமி அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தாங்கள் செய்யும் தொழிலை மதித்து நடத்தப்படும் ஆயுதபுஜை விழாவினையோட்டி அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் செய்யும் தொழிலை மதித்து நடத்தப்படும் ஆயுதபுஜை விழாவினையோட்டி அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் செய்தி – 09.10.2016 இன்று முதல் நவராத்திரி விழா என்பது ஒன்பது நாட்கள்; இந்தியா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி கடவுளாக கருதப்படுகிற சரஸ்வதி தேவியை கொண்டு பண்டிகை முடிவதால் அதை சரஸ்வதி புஜை என்றும் அழைக்கின்றனர். கல்வியோடு நாம் செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் ஆயுதபுஜையும் நடத்தப்படுகிறது. அன்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் அந்த தொழிலையே வணங்கும் வகையில் தங்களது தொழிலுக்கு எந்த […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.10.2016 தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட காவிரி பிரச்சினையில் மத்திய – மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழகத்தில் 23 லட்சம் ஏக்கர் நிலமும், கர்நாடக மாநிலத்தில் 5 லட்சத்து 65 ஆயிரம் நிலமும், கேரள மாநிலத்தில் 6,300 ஏக்கர் நிலமும்தான் காவிரி பாசனத்திற்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், 1892, 1924 ஒப்பந்தங்களை […]

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் த.மா.கா.விலிருந்து விலகி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சார்ந்த தேர்தல் பணிக்குழு செயலாளர் திரு. ஏ. சந்திரசேகரன், Ex.MLA தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் திரு. முள்ளை மு. செல்வம், மாவட்ட விவசாய அணி தலைவர் திரு. ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தலைவர் திரு. எம்.எஸ். பழனிச்சாமி மற்றும் வட்டார, நகர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் த.மா.கா.விலிருந்து விலகி இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. […]

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சமான திரு.ஆற்காடு வீரசாமி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (6.10.2016) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கீழ்பாக்கம், ஆஸ்ப்பிரான் தோட்டம் 2 வது தெரு, எண்.58 இல் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றார். மாலை 7 மணியளவில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சமான திரு.ஆற்காடு வீரசாமி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07.10.2016  தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்  கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கடலில் மூழ்கடித்து, கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்கிற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதுவரை தமிழக மீனவர்களின் 115 விசைப்படகுகள் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.9.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.9.2016

அறிக்கை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளையும், மக்களையும் சந்தித்து வருகிறார். திரு.ராகுல்காந்தி அவர்களின் வாகனத்தை நோக்கி யாரோ ஒரு காட்டுமிராண்டி ஏதோ ஒரு பொருளை வீசி அநாகரீகமாக நடந்து கொண்ட நாகரீகமற்றசெயலை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். திரு. ராகுல்காந்தி அவர்கள் மக்கள் தலைவர். வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் கட்சியின் துணைப் பெருந்தலைவர். மக்கள் செல்வாக்கு நிறைந்தவர். […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுகரசர் அவர்களின் அறிக்கை-25.09.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுகரசர் அவர்களின் அறிக்கை-25.09.2016

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியைச் சார்ந்த சசிகுமாரின் மரணத்தையொட்டி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், பா.ஜ.க.வைச் சார்ந்தவர்களும் மற்றும் சில சமூக விரோதிகளும் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். வியாபாரிகளின் கடைகளை அடித்து நொறுக்கியும், காவல்துறை வாகனங்களை அடித்தும், தீ வைத்தும், காவலர்கள் மீது கல் எறிந்தும், அதேபோல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை தாக்கி பொதுச் […]