Monthly Archives: November 2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.11.2016 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்கிற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறவிடாமல் […]

இன்று 04.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டார்.

இன்று 04.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மொழிவழி மாநிலம் அமைக்கப் போராடிய தலைவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு. ராகுல்காந்தி அவர்களது ஜனநாயக கடமையினை முடக்குகிற வகையில் செயல்பட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று (04.11.2016) காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 04.11.2016  காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் முதலில் அமைப்பதாக உறுதி கூறிய தலைமை வழக்கறிஞர் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரமிருக்கிறது என்று திடீரென மத்திய அரசு தனது நிலையை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016 முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்தை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016 கிராமப்புறங்களில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி வறுமையை ஒழிக்கும் மகத்தான திட்டமான ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்” அன்னை சோனியா காந்தி அவர்களின் முயற்சியால் 2006 ஆம் ஆண்டில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தினால் பெருமளவில் பயனடைகிறவர்கள் பெண்களும், தலித் சமுதாயத்தினரும் தான். ஆண்டுதோறும் சராசரி 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை உறுதி […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 02.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர்களாக ஏற்கனவே உள்ளவர்களோடு கீழ்க்கண்டுள்ளவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள். 1. திரு. சொர்ணா சேதுராமன் 2. திரு. சிவ ராஜசேகரன் 3. திரு. டி. பெனட் அந்தோணிராஜ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 1.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 1.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 1.11.2016 சட்டமன்ற இடைத் தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணிகள் செய்திட ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களுடன் கூடுதல் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்து செயல்படுவார்கள்.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.10.2016 நாளை நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநிலம் பிரிந்து அறுபது ஆண்டுகள் நிறைவு பெறும் நாளாகும். மொழிவாரி மாநிலம் அமைய பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தோழர் ஜீவா, நேசமணி, சிலம்புச் செல்வர், சங்கரலிங்கனார் போன்ற பல தலைவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றிதான் மொழிவாரி மாநிலங்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுவதனையொட்டி […]