Monthly Archives: November 2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 31.10.2016 சட்டமன்ற இடைத் தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணிகள் செய்திட கீழ்க்கண்டவர்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 31.10.2016 அன்னை இந்திரா காந்தி நினைவு தினம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ‘பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி’ ஏற்கப்பட்டது.

அன்னை இந்திராகாந்தி அவர்களின் 32 ஆவது நினைவுநாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதி யானைக்கவுனியில் அமைத்துள்ள அன்னை இந்திராகாந்தி திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.