Monthly Archives: February 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழக சட்டமன்றத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறுகிற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி நடைபெற்று வந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் தொழிற்கல்விகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. தேசிய நுழைவுத் தேர்வு என்பது மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதாகும். ஆனால் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் வாழ்த்து அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் வாழ்த்து அறிக்கை

பொதுவாழ்க்கையின் தொடக்கத்தில் பத்திரிகையாளராக, கல்லூரி பேராசிரியராக, பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த திரு.கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவராக பணியாற்றி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் அரும்பணியாற்றியவர் திரு.காதர் மொகிதீன். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது காங்கிரஸ் தலைமையோடு, குறிப்பாக அன்னை சோனியா காந்தி அவர்களிடம் […]

அறிக்கை

அறிக்கை

1. இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. குட்லக் ராஜேந்திரன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால் இன்று முதல் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக ஆர்.எஸ். மங்கலம் திரு. எம். தெய்வேந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். 2. விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திரு. எஸ். வேலாயுதம் கட்சியிலிருந்து விலகி விட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டுள்ளதாலும் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் இரங்கல் செய்தி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் இரங்கல் செய்தி.

புதுக்கோடடை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடக்க காலம் தொட்டு தொடர்ந்து திராவிட முன்னணித் தலைவர்களில் ஒருவராக பணியாற்றி வந்தவரும் மறைந்த அமரர் பெரியண்ணன் அவர்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் திரு.கே.பி.கே.தங்கவேலு அவர்கள் இயற்கை எய்திய செய்திக் கேட்டு மிகுந்த மன வருத்தமடைகிறேன். அன்னாரின் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை.

18.2.17 அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட நிகழ்ச்சியின்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்திற்குள் இருந்த காவல் துறையினரால் தாக்கப்பட்டதையும், எதிர்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்களும் தாக்கப்பட்டதையும் கண்டித்தும், சட்மன்றத்தில் நிகழ்ந்த ஜனநாயக விரோத செயல்களை கண்டித்தும் வரும் 22.2.17 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ள உண்ணாவிரத […]

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதிகளில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளிலே மீத்தேனுடைய மறுவடிவமாகயிருக்கிற ஹைட்ரோ கார்பன் அங்கே எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக முயற்சிக்கிற போது பல்லாயிரகணக்கான விவசாயப்பெருமக்களும் பல்லாயிரகணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாழ்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தஞ்சை,புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கொதித்தெழுந்து தங்களுடைய எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் . இல்லையென்றால் மக்களோடு சேர்ந்து அந்த போராட்டத்திலே காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். புதுக்கோட்டை பகுதியிலே நடைபெறுகிற அந்த முயற்சியை கண்டித்து காங்கிரஸ் சார்பிலே மக்களை சேர்த்து அறப்போராட்டம் நடத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதிகளில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளிலே மீத்தேனுடைய மறுவடிவமாகயிருக்கிற ஹைட்ரோ கார்பன் அங்கே எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக முயற்சிக்கிற போது பல்லாயிரகணக்கான விவசாயப்பெருமக்களும் பல்லாயிரகணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாழ்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தஞ்சை,புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கொதித்தெழுந்து தங்களுடைய எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் . இல்லையென்றால் மக்களோடு சேர்ந்து அந்த போராட்டத்திலே காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். புதுக்கோட்டை பகுதியிலே நடைபெறுகிற அந்த […]

இன்று உலக சாதனை படைத்த இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் அவர்கள் வாழ்த்து.

இன்று உலக சாதனை படைத்த இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் அவர்கள் வாழ்த்து.

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா உலக சாதனை படைத்திருக்கிறது. ஏற்கனவே இஸ்ரோ அமைப்பு 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சாதனையை புரிந்திருக்கிறது. இத்தகைய சாதனைகளை படைப்பதற்கு அரும்பாடுபட்ட விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும், பணியாற்றிய ஊழியர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அறிவியல் துறையில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா தமது பாதையை வகுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் அவர்கள் இன்று உலக சாதனை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை.

  சில பத்திரிக்கைகளிலும், சில தொலைக் காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் இல்லத்தில் நேற்று (10.2.17) காலை நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னனித் தலைவர்களோடு நடைபெற்ற சந்திப்பு குறித்து வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கீழ்கண்ட விளக்கத்தை பொது மக்கள் பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். திரு.ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் கலந்து கொண்ட தலைவர்கள் இடையில் எந்த கருத்து மோதல்களும் நிகழவில்லை, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் இரு மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை மே 7, 2017 முதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு 10 நாட்கள் ஆகியும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும் பெருந்தலைவர் காமராஜர் தலைமையின் மீதும் அளப்பரிய பற்றுடன் இயக்கப் பணியாற்றி 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, மக்கள் தொண்டராக வாழ்ந்த திரு. பாலையா அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒரு தூண் சாய்ந்து விட்டதாக வேதனைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சியின் அமைப்பிலும், சட்டமன்றத்திலும் எளிமை, நேர்மை, சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொண்டால் பொழுதளர்ந்த திரு. பாலையா […]